வியாழன், அக்டோபர் 15, 2009

இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்!



ஏற்றுக தீபம்
எழிலொளி சூழ்கவே
இன்பம் பெருக
எல்லோரும் வாழ்கவே
ஆற்றுக பணி
அவனியெல்லாம் சிறக்கவே
அன்பு பெருக
அறநெறி ஓங்கவே
போற்றுக நம்மொழி
புகலுக செம்மொழி
புவனம் ஏத்த புகழுற
வாழ்க வாழ்கவே

இத்தீபத்திருநாளில்
இதயம் நிறைந்து
இன்பம் பொங்கும்
இனிய தீபாவளி நல்
வாழ்த்துகள்!

1 கருத்து:

கல்யாண்குமார் சொன்னது…

வணக்கம் தங்கள் மெயில் முகவரி தெரிவிக்கவும்.