கோவில்களில் நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றுவதற்கு 1,2,3,.. என்று விரல் விட்டோ அல்லது மனதிற்குள் எண்ணியோ சுற்றாமல் இந்த எளிய வழியை பின்பற்றலாமே..!
1 ஞாயிறே போற்றி
2 திங்களே போற்றி
3 செவ்வாயே போற்றி
4 புதனே போற்றி
5 வியாழனே போற்றி
6 வெள்ளியே போற்றி
7 சனியே போற்றி
8 ராகுவே போற்றி
9 கேதுவே போற்றி.
நவக்கிரகங்களின் நாமங்களை உச்சரித்த மாதிரியும் ஆகும் அல்லவா :)
2 கருத்துகள்:
நல்லாயிருக்கு.
நிறைய எழுதுங்கள். .
என் உலக சினிமா வலை பார்த்து நிறை / குறை கூறவும்.
நன்றி வண்ணத்து பூச்சியாரே!
\\ என் உலக சினிமா வலை பார்த்து நிறை / குறை கூறவும்.\\
அவசியம் பார்க்கிறேன்!நிறைகளை கூறுகிறேன் :)
கருத்துரையிடுக