வருவதும் போவதும் இரண்டு ---இன்பம்,துன்பம்
வந்தால் போகாதது இரண்டு --- புகழ்,பழிபோனால் வராதது இரண்டு --- மானம்,உயிர்
தானாக வருவது இரண்டு ---இளமை,முதுமை
நம்முடன் வருவது இரண்டு ---பாவம்,புண்ணியம்
அடக்க முடியாதது இரண்டு ---ஆசை,துக்கம்
தவிர்க்க முடியாதது இரண்டு ---பசி,தாகம்
நம்மால் பிரிக்கமுடியாதது இரண்டு ---பந்தம்,பாசம்
அழிவைத் தருவது இரண்டு ---பொறாமை,கோபம்
எல்லோருக்கும் சமமானது இரண்டு ---பிறப்பு,இறப்பு
2 கருத்துகள்:
இரண்டிரண்டு....
பலே பதிவு மீனா...
இதோ என்னிடம் இருந்து இந்த இரண்டு உங்களுக்காக...
வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்....
சொல்ல மறந்த ஒரு விஷயம்
உங்களின் வலைப்பெயர் மிக நன்றாக உள்ளது...
வாசகசாலையில் நான் புது மாணவன்.
கருத்துரையிடுக