வெள்ளி, டிசம்பர் 04, 2009

நீயும் நானும்



நீ நான்
வரும் போது வராததும்
வராத போது வருவதும்
வழக்கமாகி போனது
உனக்கும் எனக்கும்!

-மீனா

4 கருத்துகள்:

R.Gopi சொன்னது…

நீங்கள்
இவ்வளவு நன்றாக எழுதுவீர்கள்
என்று தெரியாததால்
இவ்வளவு நாள்
இவ்வலைக்கு வராமல்
இருந்தேன்... நான்...

சில வரிகளே ஆயினும், மிகவே நெகிழ்ச்சி...

நேரமிருப்பின் இங்கும் வாருங்கள் மீனா...

www.jokkiri.blogspot.com

www.edakumadaku.blogspot.com

rathinapugazhendi சொன்னது…

நாலு வரியானாலும் நச்சுன்னு இருக்குங்க வாழ்த்துகள் தொடர்ந்து எழுதுங்கள்

தமிழன்பன் சொன்னது…

காலம் செய்த கோலம்

தக்குடு சொன்னது…

:)) ohoo!!