வியாழன், ஜனவரி 13, 2011

பொங்கலோ பொங்கல்!

பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
நலமெலாம் பெற்று நாடு செழித்திட 
இனிய நல் வாழ்த்துகள்!

2 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

நன்றி மீனா. உங்கள் வாழ்க்கையிலும் இனிமை என்றும் நிலைத்திருக்க இறைவனை வேண்டுகிறேன்.

meenamuthu சொன்னது…

வருக வருக ரேவதி!நன்றி.

உங்களுக்கும் என் மனம் கனிந்த இனிய நல் வாழ்த்துகள்!