ஞாயிறு, ஜனவரி 16, 2011

வெங்காய மாலை!

விலை மதிப்பில்லா.. வெங்காய மாலை!

இன்று இந்த வெங்காயம் இப்படி கிடு கிடுவென்று
விலை ஏறும் என்று என் உள்ளுணர்வு கூறியதாலோ
என்னவோ அன்றே( 20 வருடங்கள் முன்) இந்த அழகான
வெங்காயமாலையை செய்தேன்!

4 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

அழகான மாலை, என்ன ஒரு கற்பனை மீனா உங்களுக்கு!!!

meenamuthu சொன்னது…

இது போன்ற கற்பனை எனக்கு மட்டும் இல்லை ரேவதி, எல்லோருக்குள்ளும் இருக்கும்!

பாராட்டியது கண்டு மிகவும் மகிழ்ச்சி! ரொம்ப நன்றிப்பா.

goma சொன்னது…

வெங்காய மாலை
இன்று அதற்க்குப் பெயர் தங்காயமாலை

meenamuthu சொன்னது…

//இன்று அதற்குப் பெயர் தங்காயமாலை//

இது பொருத்தமா இருக்கே!

வருகைக்கு நன்றி goma!